Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமிழ் பேச விரும்பும் கங்கனா

19 அக், 2020 - 09:58 IST
எழுத்தின் அளவு:
Kangana-learning-Tamil

தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சண்டிகரில் நடக்கிறது.

தலைவி படத்தில் நானே தமிழ் வசனம் பேசி நடிப்பேன். எனக்கு டப்பிங் வேண்டாம் என, கூறி விட்டார். இதற்காக, தமிழில் பேசுவதற்கு முறையாக கற்று வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக் குழுவினர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்!மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை ... லட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ் லட்சுமிபாம் திருநங்கைகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

bigu -  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2020 - 17:56 Report Abuse
bigu போதும் ,அப்பறம் இங்க வந்து எதாவது கட்சியில் சேர்ந்து நான்தான் எல்லாங்கிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in