Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் பாடகர் குமார் சானுவுக்கு கொரோனா

17 அக், 2020 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Corona-positive-to-Singer-Kumar-Sanu

பிரபல பாலிவுட் பாடகர் குமார் சானு. இந்தி, மராத்தி, போஜ்புரி, தெலுங்கு, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பாலிவுட் எஸ்.பி.பி என்று இவரை குறிப்பிடுவார்கள். பல்வேறு விருதுகளை குவித்த குமார் சானுவுக்கு 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில் குமார் சானுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவரது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் கூறப்பட்டிருப்பதாவது: துரதிர்ஷ்டவசமாக சானுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமார் சானு விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

வருகிற 20 ஆம் தேதி தனது மனைவியின் பிறந்த நாளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தன் குடும்பத்தோடு கொண்டாட குமார் சானு திட்டமிட்டிருந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தற்போது இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போதைப் பொருள் விவகாரம் - விவேக் ஓபராய் வீட்டில் போலீஸ் சோதனைபோதைப் பொருள் விவகாரம் - விவேக் ... சுஷாந்த் சிங் மரணம் : வதந்தி பரப்பியவர் கைது சுஷாந்த் சிங் மரணம் : வதந்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in