மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
கடந்த ஏழு மாதங்களாக கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், தற்போது மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வரும் நாட்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் மேற்கு வங்கத்தில், அடுத்த வாரம் திரையரங்குகளை திறந்து படங்களை திரையிட அங்கே உள்ள விநியோக நிறுவனங்கள் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளனர்.
அதேசமயம் எல்லா தியேட்டர்களிலும் புதிய படங்களை திரையிடுவதற்கு பதிலாக, குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 15 திரையரங்குகளில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த, கேதார்நாத், எம்எஸ் தோனி, சிச்சோரே உள்ளிட்ட சில படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளனர். சுஷாந்த் சிங்கிற்கு தங்களது மரியாதையை செலுத்தும் விதமாகவும், அதேசமயம் மினிமம் கியாரண்டி வசூல் அவரது படங்களின் மூலம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலும் இந்த முடிவை வினியோகஸ்தர்கள் எடுத்து உள்ளனராம்.