Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் இயக்குனர் அனில் தேவ்கன், நடிகர் விஷால் ஆனந்த் மரணம்

07 அக், 2020 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Director-Anil-devgn-and-actor-Vishal-anand-pasess-away

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன். அஜன் தேவ்கன் நடித்த ராஜு ஜாஜா, பிளாக் மெயில் உள்பட படங்களை இயக்கி உள்ளார். 45 வயதான அனில் தேவ்கன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அனிலின் மரணம் தன் இதயத்தை சுக்கு நூறாக உடைத்து விட்டதாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதி சடங்குகள் மிக எளிமையாக நடத்தப்பட்டாகவும் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பழம்பெறும் நடிகர் விஷால் ஆனந்தும் காலமானார். 1970களில் பிரபலமாக இருந்தவர் விஷால் ஆனந்த், இவர் பழம்பெறும் நடிகர் தேவ் ஆனந்தின் சகோதரி மகன். 82 வயதாகும் விஷால் ஆனந்த் கடந்த சில மாதமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

விஷால் ஆனந்த் நடித்து, தயாரித்து வெளிவந்த சல்தே சல்தே படம்தான் இசை அமைப்பாளர் ஆர்.டி.பர்மனை உலகத்துக்கு அடையாளம் காட்டியது. அதன் பிறகு டாக்சி டிரைவர், இந்துஸ்தான் கி கசம், கிஷ்மத் உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களையும் இயக்கவும் செய்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெண் ஓட்டுனர்களுக்கு வாய்ப்பு ; ஆமிர்கான் வேண்டுகோள்பெண் ஓட்டுனர்களுக்கு வாய்ப்பு ; ... பூஜா பேடியிடம் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்: போலீசில் புகார் பூஜா பேடியிடம் பணம் கேட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in