Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரியாவுக்கு எதிராக பலத்த ஆதாராம்

30 செப், 2020 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Strong-evidence-against-rhea-chakraborty

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சியுற வைத்தது. அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்த பின் அது போதைப் பொருள் வழக்காகவும் மாறியது. சுஷாந்த்தை போதைப் பொருளுக்கு அடிமையாக்க அவரது காதலி ரியா சக்கரவர்த்தி காரணமாக இருந்ததாக அவர் கைது செய்யப்பட்டார்.

தனக்கு ஜாமீன் வேண்டி நேற்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ரியா. மீண்டும் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கை விசாரித்து வரும் காவல் துறையினர் ரியாவுக்கு எதிராக பலத்த ஆதாரங்களைத் தேடி எடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

ரியாவுக்கும் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்துள்ளதாம். அவர்தான் சுஷாந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கியதாகவும் போலீசார் தகுந்த ஆதாரங்களை எடுத்துவிட்டார்களாம்.

வழக்கு விசாரணை மேலும் நடைபெறும் போது ரியாவுக்கும், இந்த வழக்கில் அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரது சகோதரருக்கும் தகுந்த தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; ... கவர்னரை சந்தித்தார் பாயல் கோஷ்: அனுராக் காஷ்யபை கைது செய்ய கோரிக்கை கவர்னரை சந்தித்தார் பாயல் கோஷ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in