Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கொரோனா பாதிப்பு - மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.ஜி.ஆர் பட ஹீரோயின்

23 செப், 2020 - 16:32 IST
எழுத்தின் அளவு:
Corona---Actress-Zarina-discharged-from-hospital

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த நவரத்தினம் படத்தில் அவருடன் 9 ஹீரோயின்கள் நடித்தார்கள். அவர்களில் ஒருவர் பாலிவுட் நடிகை ஜரினா வஹாப். அப்போது அவர் பாலிவுட்டில் வளர்ந்து வந்த நேரம். பின்னர் அவர் ஜெய்சங்கர் ஜோடியாக கைவரிசை என்ற படத்திலும் நடித்தார். பின்னர் முழுக்க முழுக்க பாலிவுட் நடிகையாகி விட்டார். 100க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார்.

61 வயதான ஜரினாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சு திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிச்சை பெற்ற அவர் தற்போது அதிலிருந்து விடுபட்டிருக்கிறார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜரினா, தயாரிப்பாளரும் நடிகருமான அதித்யா பஞ்சோலியின் மனைவி. மகன் சூரஜ் பஞ்சோலியும், மகள் சனாவும் இந்தி படங்களில் நடித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
துன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார்துன்புறுத்தல் - திருமணமான 2 வாரத்தில் ... 'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா!' 'முட்களால் வளரும் கறுப்பு ரோஜா!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sridharan Venkatraman - Chennai,இந்தியா
26 செப், 2020 - 13:41 Report Abuse
Sridharan Venkatraman பாஸ்கரன் அவர்களின் பாட்டிக்கு முப்பது வயசு.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
25 செப், 2020 - 15:25 Report Abuse
Bhaskaran பழைய பாட்டி
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26 செப், 2020 - 10:05Report Abuse
 Muruga Vel... இப்படி தான் சொல்வீர்களா .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in