Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுமதியின்றி விளம்பரத்தில் படம்: நடிகை போலீசில் புகார்

22 செப், 2020 - 19:48 IST
எழுத்தின் அளவு:
Actress-and-MP-Nusrat-Jahan-approaches-Kolkata-Police-over-video-chat-app

பிரபல பாலிவுட் நடிகை நுஸ்ரத் ஜெகன். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் கோகா 420, கில்லாடி, ஜமாய் 420, பவர், லவ் எக்ஸ்பிரஸ், ஒண், அசூர் உள்பட 30க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். சில பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார். அரசியலில் குதித்து, திரிணாமுல் காங்கிரசில் பணியாற்றி வரும் இவர், தற்போது பஸ்ரிஹாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

இவரது படத்தை பேன்சியூ என்ற வீடியோ சாட் ஆப் பற்றிய விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நுஸ்ரத் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

எனது அனுமதி இன்றி எனது படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்தி உள்ளார்கள். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருக்கிறார். நுஸ்ரத்தின் புகாரை தொடர்ந்து கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனுராக்கிற்கு டாப்சி ஆதரவுஅனுராக்கிற்கு டாப்சி ஆதரவு நிஜத்திலும் ஹீரோவாக நிரூபித்த அக்ஷய் குமார் நிஜத்திலும் ஹீரோவாக நிரூபித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in