Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நவீன மாஸ்க் அணிந்துள்ள அமிதாப்

19 செப், 2020 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Amithabh-wear-latest-mask

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டனர். 80 வயதை நெருங்கும் அமிதாப் அதிலிருந்து மீண்டார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதின் ஒரு பகுதியாக சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அமிதாப்பச்சன், சில வாரங்கள் ஓய்வுக்கு பின் கோன் பனைகா குரோர்பதி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தொடங்கி விட்டார்.

இதன் படப்பிடிப்பில் அதிகமாக பார்வையாளர்கள் கலந்து கொள்வதாலும், பங்கேற்கும் போட்டியாளர் அருகில் இருந்து பதில் சொல்ல வேண்டியது இருப்பதாலும் அமிதாப் பச்சனுக்கு அதி நவீன மாஸ்கை வழங்கி உள்ளது தயாரிப்பு நிறுவனம்.

"பாதுகாப்பாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று தலைப்பிட்டு நவீன மாஸ்க் அணிந்திருக்கும் படத்தை அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டாப்ஸி ரொம்ப பிஸி!டாப்ஸி ரொம்ப பிஸி! சுஷாந்தின் ஆள் உயர மெழுகு சிலை சுஷாந்தின் ஆள் உயர மெழுகு சிலை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

suresh kumar - Salmiyah,குவைத்
20 செப், 2020 - 10:14 Report Abuse
suresh kumar வாய் மூடப்படவில்லையே? பரவல் எப்படி கட்டுப் படுத்தப் படும்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in