Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டாப்ஸி ரொம்ப பிஸி!

17 செப், 2020 - 07:22 IST
எழுத்தின் அளவு:
Taapsee-is-too-busy

ஆடுகளம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை டாப்ஸி. ஹிந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதியுடனும் நடித்து வரும் இவர், தற்போது பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ள, ஹிந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்கு லக்ஷ்மி பாம்தீபாவளிக்கு லக்ஷ்மி பாம் நவீன மாஸ்க் அணிந்துள்ள அமிதாப் நவீன மாஸ்க் அணிந்துள்ள அமிதாப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in