சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெற்றி பெற்ற காஞ்னா படம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. லாரன்ஸே இயக்கி உள்ளார்.
தியேட்டரில் வெளியாக வேண்டிய படம் கொரோனா பிரச்னையால் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதிலும் ஒரு வித குழப்பம் நீடித்து வந்த நிலையில் இப்போது தீபாவளி விருந்தாக நவ., 9ல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.