Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்தின் மரணம் கொலை தான் : ஜிம் நண்பர் பகீர் தவகல்

24 ஆக, 2020 - 18:22 IST
எழுத்தின் அளவு:
Not-suicide,-it-is-murder-says-Sushant-gym-frient

கடந்த இரு மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டு மரணத்தை தழுவினார்.. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என சொல்லப்பட்டு வரும் நிலையில், அதற்கு காரணமானவர்கள் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்..

ஆனால் தற்போது வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டுள்ள நிலையில், “சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல.. கொலைசெய்து தற்கொலை நாடகம் நடத்தி இருக்கிறார்கள்” என பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார் சுஷாந்தின் ஜிம் நண்பரான சுனில் சுக்லா என்பவர். இவர் தற்போது இந்த குற்றச்சாட்டை டிவி சேனல் ஒன்றின் பேட்டியிலேயே கூறியிருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி இவர் கூறியுள்ளதாவது, ; “சுஷாந்தின் மனநிலையில் எந்த மாறுதலையும் நான் பார்க்கவில்லை.. எனக்கு தெரிந்து உடல் ஆரோக்கியத்துக்கான விட்டமின் மாத்திரைகள் கூட சாப்பிட்டு வந்தார். ஆனால் அவருக்கு உடல்நலம் சரியில்லை என கூறி அவரது காதலி ரியா தனது டாக்டர் தந்தையிடமிருந்து சில மாத்திரைகளை வாங்கி சுஷாந்துக்கு கொடுத்துள்ளார். ரியா, சுஷாந்தை விட்டு பிரிந்தபின்னும் அந்த வீட்டிலிருந்தோர் மூலமாக அதை சுஷாந்துக்கு ரெகுலராக கொடுக்க வைத்துள்ளனர். அந்தவகையில் சுஷாந்தை கொலைசெய்து, அதன்பிறகு தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகம் ஆடியுள்ளனர். இதன் பின்னணியில் ரியாவின் உண்மையான தந்தையும், வளர்ப்பு தந்தையான தயாரிப்பாளர் மகேஷ் பட்டும் இருக்கின்றனர்” என கூறியுள்ளார் சுனில் சுக்லா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்புக்கு மீண்டு(ம்) வந்த அமிதாப்பச்சன்படப்பிடிப்புக்கு மீண்டு(ம்) வந்த ... பாலிவுட் வாரிசுகளின் மீது தொடரும் எதிர்ப்பு பாலிவுட் வாரிசுகளின் மீது தொடரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26 ஆக, 2020 - 09:51 Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா பொண்ணுதானா அவ வாழவேண்டியவனை கொன்னுட்டு என்னாடி நாடகமா ஆடுறீங்க பணவெறிபிடிச்ச அகம்பாவிகளா நன்னாவே இருக்கமாட்டேங்க நீங்களிலெல்லாம் நிச்சயம் கோர்ட்டுலே காத்துண்டுருக்கு தூக்கு தண்டனை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in