Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஒரு கோடி டிஸ்லைக்கை பெற்ற சதக் 2 டிரைலர்

15 ஆக, 2020 - 14:22 IST
எழுத்தின் அளவு:
Sadak-2-trailer-dislike-to-be-reach-1-crore

பாலிவுட்டின் சீனியர் இயக்குனர் மகேஷ்பட் இயக்கத்தில் அவரது மகள்கள் பூஜா பட், ஆலியா பட் மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ள சதக் 2 படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் திடீர் தற்கொலை மரணத்தின் காரணமாக பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். நெப்போட்டிசம் காரணமாகத்தான் சுஷாந்த் மறைந்தார் என்பது ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆறாத ரணமாக உள்ளது. மகேஷ்பட் குடும்பத்தினர் மீதும் ரசிகர்களுக்கு அதிகமான கோபம் உள்ளது.

இந்நிலையில் சதக் 2 டிரைலர் வெளிவந்த நிமிடத்திலிருந்தே அதற்கான டிஸ்லைக்ஸ் ஐ ரசிகர்கள் இடைவிடாமல் கொடுக்க ஆரம்பித்தனர். தற்போது ஒரு கோடி டிஸ்லைக்குகள் எட்டி உள்ளது. அதே சமயம் டிரைலருக்கு 4.50 கோடிக்கும் அதிகமான பார்வைகளும் கிடைத்துள்ளது.

யு-டியூப்பில் அதிக டிஸ்லைக்குகளைப் பெற்றுள்ள வீடியோக்களில் உலக அளவில் தற்போது சதக் 2 டிரைலர் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் 2 மில்லியன் கடந்தால் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும்.

உலக சாதனை புரியும் அளவிற்கு டிஸ்லைக்குகள் கிடைத்தாலும் படம் ரசிகர்களைச் சென்றடைந்துவிட்டது என படக்குழுவினர் மகிழ்ச்சியில்தான் இருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கரீனா கபூர் இரண்டாவது முறை கர்ப்பம்கரீனா கபூர் இரண்டாவது முறை கர்ப்பம் பீகார், அசாம் மாநில வெள்ள நிவாரணத்துக்கு அக்ஷய் குமார் 2 கோடி நிதி உதவி பீகார், அசாம் மாநில வெள்ள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vvkiyer - Bangalore,இந்தியா
16 ஆக, 2020 - 06:34 Report Abuse
vvkiyer இந்த படத்தின் பெயர் சடக் . ஹிந்தியில் சடக் என்றால் ரோடு /வீதி/தெரு என்று பொருள். சதக் என்பது தவறு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in