Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கரீனா கபூர் இரண்டாவது முறை கர்ப்பம்

14 ஆக, 2020 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Kareena-Kapoor-pregnant-second-time

ஹிந்தித் திரையுலகின் முக்கிய காதல் திருமண ஜோடிகளில் ஒன்று சைப் அலிகான், கரீனா கபூர் ஜோடி. பிரபல கிரிக்கெட் வீரர் பட்டோடி, நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மகன் சைப் அலிகான். இவருக்கு ஏற்கெனவே நடிகை அம்ரிதா சிங்குடன் திருமணம் நடந்து நடிகை சாரா அலிகான், இப்ராகிம் அலிகான் என ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

தன்னுடன் இணைந்து நடித்த நடிகை கரீனா கபூரை 2012ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சைப் அலிகான். அவர்களுக்கு மூன்றரை வயதில் தைமுர் அலிகான் என்ற ஒரு மகன் இருக்கிறான். இப்போது கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது பற்றிய தகவலை சைப்பின் சகோதரி சோஹா அலிகான் நேற்று வெளியிட்டார். தொடர்ந்து நடிகை கரீனா கபூரும் இந்த தகவலை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அடுத்த குழந்தை ஆணா, பெண்ணா என்ன நினைக்கிறீர்கள் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

சைப், கரீனா ஜோடிக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஜான்வி கபூர் படத்திற்கு விமானப்படை எதிர்ப்புஜான்வி கபூர் படத்திற்கு விமானப்படை ... ஒரு கோடி டிஸ்லைக்கை பெற்ற சதக் 2 டிரைலர் ஒரு கோடி டிஸ்லைக்கை பெற்ற சதக் 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

P.K. GANESAN - chennai ,இந்தியா
17 ஆக, 2020 - 13:28 Report Abuse
P.K. GANESAN குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காத இவர்களைக் கைது செய்தால் என்ன?
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
16 ஆக, 2020 - 23:55 Report Abuse
தாமரை செல்வன்-பழநி வித்தியாசமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைபோல இருக்கு. முதலுக்கு இரண்டு. செகண்டாவதற்க்கும் இப்போது இரண்டு. அடுத்த இரண்டுக்கும் இப்போதே தயார் செய்யவும்.
Rate this:
bal - chennai,இந்தியா
16 ஆக, 2020 - 16:18 Report Abuse
bal இப்படித்தான் வளர்ந்தது முகலாய சாம்ராஜ்யம்.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
15 ஆக, 2020 - 18:25 Report Abuse
RaajaRaja Cholan ஐய்யோ அப்புறம் ?
Rate this:
shankar -  ( Posted via: Dinamalar Android App )
14 ஆக, 2020 - 18:50 Report Abuse
shankar Naatuku romba avasiyamaana seidi.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in