Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடன கலைஞர்களுக்கு உதவிய கத்ரினா கைப்

12 ஆக, 2020 - 13:47 IST
எழுத்தின் அளவு:
Katrina-kaif-helps-to-dancers

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் திரைப்படத்துறையில் தினசரி சம்பளத்தில் பணியாற்றி வந்த நடன கலைஞர்கள், சண்டை கலைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டை கலைஞர்களுக்கு சல்மான்கானும், சாருக்கானும் உதவி வருகிறார்கள். நடன கலைஞர்களுக்கு டைகர் ஷெராப் உதவி வந்தார்.

தற்போது பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பும் நடன கலைஞர்களுக்கு உதவி உள்ளார். மிகவும் வறுமையில் வாடும் 100 நடன கலைஞர்களை தேர்வு செய்து அவர்கள் வங்கி கணக்கில் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார். இந்த பணத்தை முதலீடாக வைத்து சிறு தொழில்களை ஆரம்பிக்கும்படி நடன கலைஞர்கள் சங்கத்தின் மூலமாக அவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகுகிறார் சஞ்சய் தத்சினிமாவில் இருந்து தற்காலிகமாக ... கங்கனாவுக்கு எதிராக டிரெண்ட் ஆன ஹேஷ்டேக் கங்கனாவுக்கு எதிராக டிரெண்ட் ஆன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in