Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகுகிறார் சஞ்சய் தத்

12 ஆக, 2020 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Sanjay-dutt-to-quit-cinema-for-medical-reasone

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் உடல்நிலை தேறிய அவர் நேற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் உடல்நிலை காரணமாக சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நண்பர்களே மருத்துவ காரணங்களுக்காக எனது பணியிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். குடும்பத்தினரும், நண்பர்களுடன் என்னுடன் இருக்கிறார்கள். எனவே என் நலம் விரும்பிகள் என்னைப் பற்றி கவலைப்படவோ, வேறு எதையும் யூகிக்கவோ வேண்டாம். உங்கள் அன்பாலும், வாழ்த்தாலும் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன். என்று கூறியிருக்கிறார்.

சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அதற்கு சிகிச்சை பெற அமெரிக்கா செல்ல உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சதக் 2' டிரைலர் - ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் 'டிஸ்லைக்ஸ்''சதக் 2' டிரைலர் - ஒரு மணி நேரத்தில் 1 ... நடன கலைஞர்களுக்கு உதவிய கத்ரினா கைப் நடன கலைஞர்களுக்கு உதவிய கத்ரினா கைப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in