Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்

08 ஆக, 2020 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Rekha-chakraborty-appear-at-enquiry

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலை வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரிக்கிறது. தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுகிறவர்களில் ஒருவராக சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி உள்ளார்.

இந்த நிலையில் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதோடு அவரிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் ரியா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணமோசடி தொடர்பாக அமுலாக்கத்துறை ரியாவுக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து ரியா சக்ரவர்த்தி, அவரது தந்தை, சகோதரன் ஆகிய மூவரும் நேற்று அமலாக்கத்துறை முன் ஆஜரானார்கள். அவர்களிடம் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி இரண்டுக்கும் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதால் ரியா கைது செய்யபபட வாய்ப்பிருப்பதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய தகவல்சுஷாந்த்தை தற்கொலைக்கு ... கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Endrum Indian - Kolkata,இந்தியா
08 ஆக, 2020 - 17:37 Report Abuse
Endrum Indian என்னுடைய தண்டனை பல கோடி பணம் சேர்க்கும் இவர்களுக்கு. இந்த உணவை கடித்து மென்று சாப்பிடவேண்டும். இவர்களுக்கு காலையில் டிபன் - 1000 டாலர் நோட்டுகள். மதிய உணவு - 1000 யூரோ நோட்டுக்கள் சாயந்திரம் - 1 டாலர் காயின் 10. இரவு உணவு - ரூ 1000 நோட்டுகள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in