Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிரபல சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தூக்கிட்டு தற்கொலை

06 ஆக, 2020 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Hindi-serial-actor-commit-suicide

இந்தியில் பிரபலமான டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா (44). இவர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மும்பை மலாட் வெஸ்ட்டிலுள்ள அவரது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்ட நிலையில் சமீர் ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

சமீர் இறந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சமீரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்தில் சமீர் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கு முன்னர் சமீர் கடைசி கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் மன அழுத்தம் பற்றிய பதிவுகளை வெளியிட்டுள்ளார். எனவே மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறதுஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறது கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிப்போம் - வித்யா பாலன் கைத்தறி நெசவாளர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in