Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறது

06 ஆக, 2020 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Ektha-Tiger-3-part-to-be-made-soon

சல்மான் கான் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற படம் ஏக்தா டைகர். கபீர் கான் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கத்ரீனா கைப், ரன்வீர் ஷோரே, க்ரிஷ் கர்னாட், ரோஷன் சேத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் டைகர் ஜிந்தா ஹே என்ற பெயரில் உருவானது. யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை அலி அப்பாஸ் ஷேபர் இயக்கியிருந்தார். தற்போது இதன் 3ம் பாகத்தை உருவாக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

3ம் பாகத்தை ஃபேன் படத்தை இயக்கிய மனிஷ் சர்மா இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை உருவாக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதிலும் சல்மான்கானுடன் கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

டைகர் கதைகளில் சல்மான்கான் இந்திய உளவு அமைப்பான ரா ஏஜெண்டாக நடிப்பார். முதல் பாகத்தில் அவர் பாகிஸ்தான் உளவு ஏஜண்ட்டான கத்ரினா கைபை திருமணம் செய்து கொண்டதால் ரா அமைப்பில் இருந்து நீக்கப்படுவார். 2ம் பாகத்தில் பாகிஸ்தான் ஏஜெண்ட் கத்ரினா கைபும், சல்மான்கானும் இணைந்து ஈராக்கில் பிணை கைதிகளாக உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் செவிலியர்களை மீட்பார்கள். 3வது எபிசோட் கதை என்னவென்று முடிவாகவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்சுஷாந்த் சிங் வழக்கு : காதலி ... பிரபல சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தூக்கிட்டு தற்கொலை பிரபல சீரியல் நடிகர் சமீர் ஷர்மா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in