Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

06 ஆக, 2020 - 13:01 IST
எழுத்தின் அளவு:
ED-summons-to-reha-chakravarthi

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்கரபர்த்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், 34 தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை , சுசாந்த்சிங்கின் காதலி ரியா சக்கரபர்த்தி மீது பீஹார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் மனு கொடுத்தார்.

பாட்னா போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரபர்த்தி மனு செய்துள்ளார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் சுஷாந்த் வங்கி கணக்கில் ரூ. 15 கோடி வரை எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ரியா சக்கரபர்த்தி ஆக. 7-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த் தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்சுஷாந்த் தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு ... ஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறது ஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in