Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தீபிகா படுகோனே மீது முன்னாள் உளவுத்துறை அதிகாரி குற்றச்சாட்டு

01 ஆக, 2020 - 14:08 IST
எழுத்தின் அளவு:
EX-Raw-officer-alleges-Deepika-padukone

கொரோனா தாக்கம், ஊரடங்கு, இளம் நடிகர்கள் தற்கொலை என கதிகலங்கி கிடக்கும் பாலிவுட்டில் தற்போது தீபிகா படுகோனே குறித்து முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்.கே.சூட் என்பவர் கூறியுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த கூடாது என டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களை நேரிலேயே சந்தித்து ஆதரவளித்தார் நடிகை தீபிகா படுகோனே..ஆனால் தனது பத்மாவதி படத்திற்கு எழுந்த எதிர்ப்பை சமாளிக்க ஆதரவு திரட்டத்தான் அவர் மாணவர்களை சந்தித்து ஸ்டண்ட் அடித்தார் என அப்போது சொல்லப்பட்டது.

ஆனால் இப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து அவர்களை தூண்டிவிடும்படி தீபிகாவுக்கு, பாகிஸ்தான் தொழிலதிபர் அனில் முஸாரத் என்பவர் 5 கோடி பணம் கொடுத்ததாக கூறி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளார் அந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி. அந்த தொழிலதிபர் பாகிஸ்தான் பிரதமருக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்றும் கூறியுள்ள அந்த அதிகாரி, அமலாக்க இயக்குனரகம் ஏற்கனவே இதுகுறித்து விசாரித்துக்கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்துடன் ஒரு வருடம் வாழ்ந்தேன் - ரியாசுஷாந்துடன் ஒரு வருடம் வாழ்ந்தேன் - ... சுஷாந்த்-ரியா பற்றி சேகர் சுமன் கூறும் ஆச்சர்ய தகவல் சுஷாந்த்-ரியா பற்றி சேகர் சுமன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

LAX - Trichy,இந்தியா
03 ஆக, 2020 - 10:46 Report Abuse
LAX அப்புடியே தமிழ்நாடு பக்கமும் உளவுப் பார்வையைத் திருப்புங்க.. இங்க சிவக்குமார், சொரியா, இளிச்சாம்பட்டி, சோத்துக்கா ஆகியோரும் தாவூத் இப்ராஹிம் உடன் கூட்டணி வைத்து அங்கிருந்து வரும் ஹவாலா பணத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டு, அதனால் கூடிய கொழுப்பிலும், 'அந்த பணத்தை' வாரி இறைத்து, trust நடத்துவது போல் கணக்கு காட்டுவது, சொந்தமாக சினிமா எடுப்பது போன்ற வகையில் கணக்கு காட்டி, அதில் கிடைக்கும் கூடுதல் ஆதரவிலும் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டுக்கொண்டு, குறிப்பிட்ட மத துவேஷத்தில், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில், கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், ஒருவர் மாற்றி ஒருவர் அனாவசிய பேச்சுக்களை சுய விளம்பரத்துக்காக பேசுவதாக அறியப்படுகிறது.. Severe action எடுக்கப்பட்டால் மட்டுமே பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவதுடன், இவர்களின் அத்துமீறும் கொட்டமும் கட்டுக்குள் வரும்.. மத்திய அரசும் இதையெல்லாம் கண்காணித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன்..
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
04 ஆக, 2020 - 10:12Report Abuse
Nallavan Nallavanமத்திய அரசு கண்காணிக்கிறதோட சரி .......
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
02 ஆக, 2020 - 14:17 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பாகிஸ்தானிய அரசியல் புள்ளிகளுடன் இன்பச்சுற்றுலா சென்றவர் இந்திய மாஜி உலக அழகி
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
02 ஆக, 2020 - 06:24 Report Abuse
Indhuindian அன்னிக்கே எம் ஜி ஆர் பாடிட்டு போயிட்டாரு - நாட்டை கூட காசுக்காக விப்பாங்க
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 ஆக, 2020 - 04:32 Report Abuse
J.V. Iyer யம்மா எந்த புத்தில் என்ன பாம்பு இருக்கும் என்று தெரியவில்லை யாரைத்தான் நம்புவதோ
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
02 ஆக, 2020 - 14:18Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஅது தெரியல ஆனா இந்தப் புத்துல நெறைய பாம்பு (சில பாகிஸ்தானிய பாம்புகளும் அடக்கம்) ஏற்கனவே இருக்கு...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
01 ஆக, 2020 - 17:49 Report Abuse
sankar யௌவராஜ் சிங் இந்தம்மா நிராகரித்தது நல்லது தான் . யு வராஜ் சிங்கின் இன்று நிம்மதியாக இருப்பார் இது போன்ற தேச விர்த்தோத தொடர்பு கலங்க வராமல் இருப்பதற்காக
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in