Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மேகா ஆகாஷுக்கு சல்மான்கான் தந்த பரிசு

23 ஜூலை, 2020 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Salman-khan-gift-to-Megha-Akash

தமிழில் மேகா ஆகாஷ் நடித்த முதல் படமான ஒரு பக்க கதை' இன்னும் ரிலீசாகவிட்டாலும் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அதை தொடர்ந்து தனுஷ், சிம்பு ஆகியோருக்கு ஜோடியாக நடித்த மேகா ஆகாஷுகு பாலிவுட்டில் சல்மான்கானுடன் 'ராதே' என்கிற படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.. அந்தப்படத்தில் நடித்தும் முடித்து விட்டார்.

சல்மான்கானுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள மேகா ஆகாஷ், “சல்மான்கானுடன் இணைந்து நடிக்கப் போகிறோம் என நடுக்கமாக இருந்தது. ஆனால் முதல்நாளே என்னை சகஜ நிலைக்கு கொண்டுவந்து விட்டார். மறுநாள் 'பீயிங் ஹ்யூமன்' என்கிற வாசகம் பொறித்த டீசர்ட் ஒன்றை பரிசளித்தார்.. படப்பிடிப்பில் பெரும்பாலும் நாங்கள் படத்தில் உள்ள ஆக்சன் காட்சிகள் குறித்தும் சல்மான்கானின் 'பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை' குறித்தும் தான் பேசிக் கொண்டிருப்போம்” என்று கூறியுள்ளார். இந்தப்படத்தில் சல்மான்கானுடன் இணைந்து ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளாராம் மேகா ஆகாஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்னை தற்கொலைக்கு தூண்டினார் ; விது வினோத் சோப்ரா மீது சேதன் பகத் குற்றச்சாட்டுஎன்னை தற்கொலைக்கு தூண்டினார் ; விது ... கொரோனா - அமிதாப் இன்னும் குணமாகவில்லை கொரோனா - அமிதாப் இன்னும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in