அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் |
கொரோனா பயத்தால் சினிமா பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே தான் முடங்கியுள்ளனர். ஆனாலும் பாலிவுட்டில் கொரோனா தன் கோர முகத்தைக் காட்டித்தான் வருகிறது. அமிதாப் குடும்பம் உட்பட பல நட்சத்திர குடும்பங்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனாலேயே மற்ற நட்சத்திரங்கள் தீவிர தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ஷாரூக்கான், தனது குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களாவை பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடியுள்ளார். கொரோனா பரவலை தடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷாருக் ஏற்கனவே தனது 5 மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.