Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நாற்று நட்டு விவசாயம் செய்யும் சல்மான்கான்

21 ஜூலை, 2020 - 11:25 IST
எழுத்தின் அளவு:
salman-khan-is-farming-in-his-new-post

கொரானா ஊரடங்கு பலருக்கும் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. வீட்டில் ஒரு வேலையையும் செய்யாதவர்கள் கூட சமையல் செய்யும் வேலையைக் கூட பழகியிருக்கிறார்கள்.


குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் பலரும், தோட்ட வேலை செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது, சமையல் செய்வது என பல வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.


இந்த கொரானா ஊரடங்கில் மும்பைக்கு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் ஓய்வில் இருக்கிறார் சல்மான் கான். அங்கிருந்து அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இரண்டு ஆல்பம் வீடியோக்களைக் கூட அவரது யு டியுப் சேனலில் வெளியிட்டார்.


தற்போது அவருடைய பண்ணை நிலத்தில் நெல் பயிரிடும் வேலையை அவர் செய்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் சேற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார். நேற்று நிலத்தில் டிராக்டர் ஓட்டிய வீடியோ, நாற்று நட்ட வீடியோ ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.


வழக்கம் போல இந்த வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அதே சமயம் அதற்கான 'டிரோல்'களும் அதிகமாகவே உள்ளன.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆலியா-ரன்பீர் மாதிரி நடிகர்களை கொடுக்க முடியுமா ? - தனுஷ் பட இயக்குனர் சவால்ஆலியா-ரன்பீர் மாதிரி நடிகர்களை ... பாலிவுட் இயக்குனர் ரஜத் முகர்ஜி மரணம் பாலிவுட் இயக்குனர் ரஜத் முகர்ஜி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

AMAN - Male,மாலத்தீவு
21 ஜூலை, 2020 - 18:27 Report Abuse
AMAN இவர் சிறந்த நடிகராச்சே... அதனால் எங்கும் நடிப்பு... எதிலும் நடிப்பு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in