Advertisement

சிறப்புச்செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானின் லீ மஸ்க் படத்தை பார்த்த ரஜினிகாந்த் | உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி | தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி | 2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா? | 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம் | தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால் | மண்சார்ந்த படங்களையே உயிர் உள்ளவரை எடுப்பேன் : தங்கர் பச்சான் | முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி? | தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி | தமிழில் இன்று 'கோல்டு' வெளியாகாதது ஏன்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கங்கனா ஏன் சுஷாந்த்துக்கு வாய்ப்பு தரவில்லை ; டிவி நடிகர் கேள்வி

15 ஜூலை, 2020 - 17:08 IST
எழுத்தின் அளவு:
Karan-Patel-slams-Kangana

கடந்த சில வாரங்களுக்கு முன் இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகில் நிலவும் வாரிசு அரசியலின் ஆதிக்கம் தான் காரணம் என்று நடிகை கங்கனா ரணவத் கூறி இயக்குனர் கரண் ஜோஹர், சல்மான்கான், ஆலியா பட் உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். சுஷாந்த் சிங்கின் வாய்ப்புகள் அவர்களால் தான் பறிக்கப்பட்டன என்றும் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் டிவி நடிகரான கரண் படேல் என்பவர் கடந்த சில நாட்களாக கங்கனா ரணவத்தின் கருத்துக்களுக்கு எதிராக, தனது பேட்டிகளில் காட்டமான கேள்விகளை முன்வைத்து வருகிறார்.. குறிப்பாக சுஷாந்த் சிங்கிற்காக இவ்வளவு இரக்கப்படும் கங்கனா, சுஷாந்த் சிங்கின் வாய்ப்புகள் தொடர்ந்து பறிபோவதை அறிந்தும் கூட, தான் சொந்தமாக நிர்வகித்துவரும் தனது தயாரிப்பு நிறுவனத்தில் அவருக்கு ஏன் பட வாய்ப்பு தரவில்லை, அவரை யார் தடுத்தது என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் கங்கனாவின் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் புதுமுக நடிகர்களும் புது இயக்குனர்களும் பணிபுரிகிறார்களா என்று பார்க்கத்தானே போகிறோம் என்றும் கூறியுள்ளார் கரண் படேல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ரேப் மிரட்டல்கள்' - ஆலியா பட் சகோதரி குற்றச்சாட்டு'ரேப் மிரட்டல்கள்' - ஆலியா பட் ... வான்டட் ஆக வந்து சிக்கிய சல்மான் கான் வான்டட் ஆக வந்து சிக்கிய சல்மான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in