அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
93 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு, ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். இந்த வருடம் 68 நாடுகளில் இருந்து 819 கலைஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த நடிகர் ஹிரித்திக் ரோஷன், நடிகை ஆலியா பட், ஆவணப்பட இயக்குனர்கள் நிஷ்டா ஜெயின், அமித் மாதேஷியா, விஷூவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் விஷால் ஆனந்த் மற்றும் சந்தீப் கமல், வடிவமைப்பாளர் நீடா லுல்லா, காஸ்டிங் இயக்குனர் நந்தினி ஸ்ரீகென்ட் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.