Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுஷ்கா சர்மாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

16 ஜூன், 2020 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Court-send-notice-to-actress-Anushka-Sharma

அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள வெப் சீரிஸ் பாட்டல் லாக். இதில் ஜெய்தீப் அஹ்லத், குல் பாங், நீரஜ் கபி, ஸ்வாஸ்திகா முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர். அவினாஷ் அருண், புரோஷித் ராய் இயக்கி உள்ளனர். கடந்த மே மாதம் 15ந் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது.

தற்போது இந்த தொடரின் 3வது எபிசோட் பஞ்சாபை சேர்ந்த கிராம மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறது. எனவே இதை தடைசெய்ய வேண்டும். சம்பந்தப்பட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்டிகர் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், படத்தை தயாரித்த அனுஷ்கா சர்மா, வெளியிட்ட அமேசான் நிறுவனம், இயக்கிய அவினாஷ் அருண், புரோஷித் ராய் ஆகியோர் உள்பட 15 பேருக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பார்வையாளர்கள் திரண்டதால்: கொரோனா பாதித்த நடிகையை வீட்டுக்கு அனுப்பிய மருத்துவமனைபார்வையாளர்கள் திரண்டதால்: கொரோனா ... 'லட்சுமி பாம்' ஆகஸ்ட் 15ல் ஓடிடி ரிலீஸ் 'லட்சுமி பாம்' ஆகஸ்ட் 15ல் ஓடிடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in