Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திருமணத்திற்கு முன்பே குழந்தைக்கு ஆசைப்படும் ஸ்ரீதேவி மகள்

07 ஜூன், 2020 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Jhanvi-kapoor-post-about-baby

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக உள்ளார். அவரது தமிழ் எண்ட்ரியை எதிர்பார்த்து காத்திருக்கிறது கோலிவுட். அஜித்தின் வலிமை படத்தில் அது நடக்கக்கூடும் என தெரிகிறது.

இந்நிலையில் விளையாட்டாக ஜான்வி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு ஒன்று, அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. சமீபத்திய தனது பதிவில், ஒரு குழந்தை உங்களை பார்க்கிறது எனும் கேப்ஷனுடன் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் ஜான்வி.

இதைப்பார்த்த அவரது தோழியும், பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் மகளுமான தான்ஷி, "இதில் யார் குழந்தை? உனக்கு குழந்தை வேண்டுமா?, என நக்கலாக கேட்டார். அதற்கு ஜான்வியும் விளையாட்டாக "ஆம்" என பதிலளித்தார்.

ஜான்வியின் இந்த பதிலை நெட்டிசன்கள் பல்வேறு விதமாக திரித்து, திருமணத்திற்கு முன்பே ஜான்வி குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்வியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் ... ஊரடங்கில் கதை எழுதும் சல்மான்கான் ஊரடங்கில் கதை எழுதும் சல்மான்கான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஜூன், 2020 - 00:20 Report Abuse
Ramesh R அம்மாவை போல
Rate this:
mohan - chennai,இந்தியா
08 ஜூன், 2020 - 19:50 Report Abuse
mohan ஏங்க ,,, நாடு இருக்கும் நிலையில்...யாரு ன்ன பண்ணுனா ன்ன...என்ன சார் ...சிறுவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுக்குற மாதிரி சேதி போடுங்க சார்....
Rate this:
raja - Doha,கத்தார்
08 ஜூன், 2020 - 12:50 Report Abuse
raja ஆசையே துன்பத்திற்கு காரணம், இது ஒன்னும் புதிதல்ல சினிமா துறையில் உள்ளவர்களுக்கு. அவர்களுக்கு கலாச்சாரம் என்பது கிடையாது குடும்பம் என்பது கிடையாது இந்த நிமிடம் ஒருத்தர் கூட வாழ்வார்கள், அடுத்த சில தினங்களில் வேறு ஒருவருடன் வாழ்வார்கள் அதுவும் தமிழ் சினிமா உலகில் நிறையவே நடக்கிறது ஏன் சில வருடங்களுக்கு முன்பு குஷ்பூ என்கிற கழிசடை சொல்லவில்லையா?
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
08 ஜூன், 2020 - 08:49 Report Abuse
jayanantham ராஜா வீட்டு கன்றுக்குட்டி என்பது இதுதான்......என்ன வேணுமா னாலும் பிதற்றலாம்.
Rate this:
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
07 ஜூன், 2020 - 18:27 Report Abuse
M.RAGHU RAMAN இப்படி ஆசைப்பட்டால் இறைவன் மக்களை கொரனாவால் உலகமக்களை கொடுமைப்படுத்தாமல் என்ன? செய்வான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in