அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! | அருண் - அர்ச்சனா காதலை கன்பார்ம் செய்த புகைப்படம்! |
கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும், ராஷ்மிகா மந்தனா, 'டுவிட்டரில்' ரசிகர்களிடம், 'வரும் காலங்களில், நான் எந்த மாதிரியான படம் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும்; நல்ல ஐடியா கொடுங்கள்' என, கேள்வி எழுப்பி இருந்தார். ரசிகர்கள் பலரும், 'ராஸி ஹிந்தி படத்தில், ஆலியாபட் நடித்த பாத்திரம் போலவும், மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடனும் நடிக்க வேண்டும். எந்த பாத்திரமாக இருந்தாலும் அதிகம் நடிக்காதீர்கள்' என, பதிலளித்துள்ளனர்.