Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மனதை உலுக்கிய குழந்தையை தத்தெடுத்த ஷாருக்கான்

02 ஜூன், 2020 - 19:49 IST
எழுத்தின் அளவு:
Sharukh-khan-adopts-a-bihar-child

சமீபத்தில், பீகார் மாநிலம் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் ஒரு குழந்தை தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவளின் போர்வையை இழுத்து விளையாடிய வீடியோ காட்சி இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியது. அந்த தாய் புலம்பெயர்ந்து ஊருக்கு செல்லும்போது பசியால் இறந்தாள் என்கிற செய்தி இன்னும் கொடூரமானது. இந்த வீடியோவை பார்த்த ஷாருக்கான் தனது அறக்கட்டளை மூலம் அந்த குழந்தையை தத்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த குழந்தையை அடைய எங்களுக்கு உதவிய அனைவருக்கும் எனது மீரா அறக்கட்டளை நன்றி தெரிவிக்கிறது, தாயை எழுப்ப முயற்சிக்கும் அந்த குழந்தையின் முயற்சி எங்கள் இதயத்தை நொறுக்கியது. நாங்கள் இப்போது அந்த குழந்தைக்கு ஆதரவளித்து வருகிறோம், குழந்தை தற்போது தாத்தாவின் பராமரிப்பில் இருக்கிறார். என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கஜோலின் பேராசைகஜோலின் பேராசை பாலிவுட் நடிகை குடும்பத்தை தாக்கிய கொரோனா பாலிவுட் நடிகை குடும்பத்தை தாக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Saravanan AE - Navi Mumbai,இந்தியா
05 ஜூன், 2020 - 13:51 Report Abuse
Saravanan AE பாராட்டுக்கள்
Rate this:
nizamudin - trichy,இந்தியா
04 ஜூன், 2020 - 22:19 Report Abuse
nizamudin தேங்க்ஸ் டு உ ஆல் போர் கூட கமெண்ட்ஸ்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 ஜூன், 2020 - 12:10 Report Abuse
skv srinivasankrishnaveni இந்தப்பொட்டோ பார்த்துமனம் பதறினேன் மிக்க நன்றி ஷாருக் உங்கள் நல்லமனம் வாழ்க என்று வாழ்த்துகிறேன் அவளை சிறந்தகல்விமானாக ஆக்கவேண்டும் நீங்க என்று கேட்டுக்கிறேன் ஏழ்மையால் பசியின் கொடுமையால் ஒரு தாய் இறந்ததும் தெரியாது அந்தக்குழந்தை இருக்கே என்று துடிச்சேன்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
03 ஜூன், 2020 - 10:39 Report Abuse
தல புராணம் ஐ லவ் யூ ஷாரூக்.. You can afford it. Please do more. I love you..
Rate this:
prem TRUTH - Madurai ,இந்தியா
03 ஜூன், 2020 - 10:18 Report Abuse
prem  TRUTH அந்த குழந்தையை செய்திகளில் பார்த்ததிலிருந்து அடிமனதில் சொல்ல முடியாத துக்கமும் துயரமும் பற்றியிருந்தது.... ஏதாவது ஒரு நல்ல செய்தி வராதா என்று தினமும் பதைப்புடன் செய்திகளை நோக்கியிருந்தேன் .. மனித நேயமிக்க ஒரு மாமனிதனின் கைகளுக்கு சென்றுவிட்டான் .... நெஞ்சம் நிறைகிறது.... இந்த தேசமே கொண்டாடும் மகாமனிதனாக வளர சதாசிவன் அருள்வானாக.....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in