ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது | மே 30ல் ‛யானை' டிரைலர் |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் பெருவாரி குறைந்துவிட்டது. எனவே காற்று மாசு குறைந்தபட்ச அளவுக்கு வந்துவிட்டது. இதனால் இயற்கை அன்னை தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.
இந்நிலையில் நடிகை கஜோல், பால்கனியில் நின்றுபடி யோசிக்கும் தனது மோனோகுரோம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " எதிர்காலத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது வெகு தொலைவில் இல்லை. ஆனால் அது வாழ்நாளுக்கானது. தூய்மையான சுவாசம். மாசு இல்லை.", என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், "உங்களுடையது பேராசை கஜோல்" என கமெண்ட் செய்துள்ளனர்.