Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்

01 ஜூன், 2020 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Hindi-cinema-music-composer-Wajid-khan-pasess-away

ஹிந்தி இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான்(42) சிறுநீரக நோய் தொற்று பிரச்னை காரணமாக காலமானார்.

தனது சகோதரர் சஜித்- உடன் இணைந்து சல்மான் கானின் "பியார் கியா தோ தர்ணா க்யா" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சல்மானின் "வாண்டட், தபாங், ஏக் தா டைகர்" ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார். பிற நடிகர்களின் படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.

சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார் வாஜித் கான். சில நாட்களுக்கு முன் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமான நிலையில் இன்று(ஜுன் 1) காலை காலமானார். வாஜித்தின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் தகர்ப்புகொரோனாவால் மைதான் படப்பிடிப்பு செட் ... கொரோனா நிதி கொடுத்துவிட்டு "வாங்க பழகலாம்": வாணி கபூர் கொரோனா நிதி கொடுத்துவிட்டு "வாங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in