Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சினிமா கலைஞர்களின் வங்கி கணக்கில் 45 லட்சம் செலுத்திய அக்ஷய் குமார்

30 மே, 2020 - 17:39 IST
எழுத்தின் அளவு:
Akshay-kumar-Donates-Rs.45-lakhs-to-cinema-workers-bank-account

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவுவதில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் அக்ஷய் குமார். பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடியை அள்ளிக் கொடுத்ததில் அக்ஷய் தான் டாப். அதன்பிறகு மும்பை போலீசாருக்கு ரூ.2 கோடியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடியும் வழங்கினார்.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கினால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி தவிக்கும் 3ம் நிலை சினிமா கலைஞர்களுக்கு வங்கி கணக்கில் பணம் போட்டு இருக்கிறார். மொத்தம் 1500 பேர் வங்கி கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.45 லட்சம் செலுத்தி உள்ளார். அக்ஷய்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'டவல் டான்ஸ் பாருங்கள்''டவல் டான்ஸ் பாருங்கள்' நிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம் நிற வெறிக்கு எதிராக பிரியங்கா ஆவேசம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

31 மே, 2020 - 14:03 Report Abuse
chandran, pudhucherry real 2.0 Hero
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
31 மே, 2020 - 08:09 Report Abuse
VENKATASUBRAMANIAN Where is our tamil actors?
Rate this:
konanki - Chennai,இந்தியா
31 மே, 2020 - 07:26 Report Abuse
konanki உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்.
Rate this:
N BALASUNDARAM - CHENNAI,இந்தியா
30 மே, 2020 - 23:03 Report Abuse
N BALASUNDARAM வாழ்த்துக்கள் அக்ஷய். விஜய் டிவிகூட சுமார் 80 லட்ச ரூபாய் டிவி தொழிலாளர்களுக்கு வழங்கியது.
Rate this:
30 மே, 2020 - 20:47 Report Abuse
Murugu. Great Man.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in