Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கொடுத்து வைத்த கணவர்!

29 மே, 2020 - 20:47 IST
எழுத்தின் அளவு:
Priyanka-chopra-huband-is-Lucky-one

பிரியங்கா சோப்ராவுக்கு, அமெரிக்க பாடகர் நிக்கி ஜோனசுடன் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிவடையப் போகிறது. இதையடுத்து, நிக்கி ஜோனசை முதன் முதலாக சந்திந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைளதங்களில் வெளியிட்டு, தன் ரசிகர்களிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகிறார் பிரியங்கா. அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவுக்கு வந்தாலும் சரி; கனவருடன் ஜோடியாகத் தான் வருகிறார். 'இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் முறையாக சந்திந்தபோது, அன்பை பொழிந்தீர்கள். இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒவ்வொரு நாளும், என்னை அன்பு மழையில் நனைய வைக்கிறீர்கள். இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்' என, தன் கணவரை பற்றி நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா. கொடுத்து வைத்த கணவர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி ?'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 ... 'டவல் டான்ஸ் பாருங்கள்' 'டவல் டான்ஸ் பாருங்கள்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

முகமூடி - ராஜகீழ்பாக்கம், செங்கை மாவட்டம்,இந்தியா
03 ஜூன், 2020 - 08:14 Report Abuse
முகமூடி பதினைந்து ஆண்டுகள் தன்னைவிட இளைய தம்பி பாப்பா பையன்களை தேடி உறவு கொள்ளும் பெண்களை ஆங்கிலத்தில் கூஃஹீர் என்று அழைப்பார்கள் .சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பள்ளி மாணவனை மணமுடிக்க நினைத்த பள்ளி ஆசிரியை நினைவில் இருக்கலாம் .
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
31 மே, 2020 - 05:25 Report Abuse
 Muruga Vel கைமாறா ..காலாகாலத்துல புள்ள குட்டி பெத்துக்கற வழிய பாருங்க ... அமெரிக்க கலாச்சாரம் கொஞ்சம் விசித்திரமானது ..
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30 மே, 2020 - 18:17 Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan everthing ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in