Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்து மதம் பற்றி சர்ச்சை பேச்சு: பிரபல நடிகை மீது போலீசில் புகார்

29 மே, 2020 - 20:04 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-actress-surleen-kaur

இந்தி நடிகை சுர்லின் கவுர் ஸ்டாண்டப் காமெடியனாக புகழ் பெற்றவர். அவரது காமெடி ஷோவுக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

சுர்லின் கவுர் கடந்த ஆண்டு தனது ஸ்டாண்ட்டப் காமெடி நிகழ்ச்சியில் பேசிய போது, இந்து மத தெய்வமான பகவான் கிருஷ்ணரின் மகிமைகளையும், பகவத் கீதை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இஸ்கான் அமைப்பு குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் சுர்லின் கவுர் மீது இஸ்கான் அமைப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் சுர்லின் கவுரின் கருத்துகள் இந்து மதத்தையும், அதன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுர்லின் கவுர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்கான் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்காவை கோலி விவாகரத்து செய்யணும்: பிஜேபி எம்எல்ஏ  புகார்அனுஷ்காவை கோலி விவாகரத்து ... 'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 கோடி ? 'லட்சுமி பாம்' ஓடிடி உரிமை ரூ.125 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
30 மே, 2020 - 12:11 Report Abuse
தாமரை செல்வன்-பழநி ...தொல்லை இப்போ கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்போல?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in