Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

படவாய்ப்பில்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

22 மே, 2020 - 14:43 IST
எழுத்தின் அளவு:
Hindi-actor-solanki-diwakar-selling-fruits-in-street

கொரோனா வைரஸ் பலரது வாழ்வை தலைக்கீழாக மாற்றி போட்டிருக்கிறது. பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வரும் பல நிறுவனங்கள், சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவால் திரைத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் தொடங்காத நிலையில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்கள், துணை நடிகர்கள் பசி, பட்டினியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் தான் இந்தி நடிகர் சோலங்கி திவாகர். ஆயுஷ்மான் குர்ரானாவின் ட்ரீம் கேர்ள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான திவாகர், கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்பின்றி தவித்து வந்தார். இதனால் வறுமையில் சிக்கிய அவர், குடும்பத்தை காப்பாற்ற தெருக்களில் பழம் விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இதன் மூலம் தனது அன்றாட தேவைகளை அவர் பூர்த்தி செய்து வருகிறார். பட வாய்ப்பு இல்லாத காரணத்தால், குடும்பச் செலவு, வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காகப் பழம் விற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
இணையதளத்தில் நடன போட்டி நடத்தும் ஜாக்குலின்இணையதளத்தில் நடன போட்டி நடத்தும் ... சிக்னலுக்கு அர்த்தம் சிக்னலுக்கு அர்த்தம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

நிலா - மதுரை,இந்தியா
24 மே, 2020 - 09:24 Report Abuse
நிலா அவர் பழம் தானே விற்றார் உழைத்து சம்பாதிக்கிறார்
Rate this:
sivaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24 மே, 2020 - 09:19 Report Abuse
sivaraman அவருக்கு நல்ல காலம் பிறந்திருக்கு என நினைக்கிறேன். பழம் விற்பதும் தொழில் தான். எந்த தொழிலும் சினிமா தொழிலை விட மேல்தான். சொல்லப்போனால் சினிமா தொழிலே அல்ல. அறியாமையை பயன்படுத்தி அடுத்தவன் காசை சுரண்டுவது.
Rate this:
vns - Delhi,இந்தியா
24 மே, 2020 - 07:43 Report Abuse
vns படிப்பறிவில்லாதவர்களின் மற்றும் உடல் உழைத்து வாழ முடியாதவர்களின் புகலிடம் அரசியல் அல்லது சினிமா. அவருக்கு தகுந்த வியாபாரம் தான் பழ வியாபாரம்.
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
23 மே, 2020 - 18:50 Report Abuse
Indhuindian Appreciate his determination.
Rate this:
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
23 மே, 2020 - 17:08 Report Abuse
Naagarazan Ramaswamy படத்தைவிட பழம் நல்ல சம்பளமும் உடல் mana பலமும் தருமே . நல்ல செய்திதான்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in