Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரும் மனைவி

19 மே, 2020 - 18:31 IST
எழுத்தின் அளவு:
Aaliya-Siddiqui-seeks-divorce-from-nawazuddin-siddiqui

இந்தி சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நவாசுதீன் சித்திக்கி. தமிழில் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

நவாசுதீன் சித்திக்கியின் மனைவி ஆலியா அவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "நவாசுதீனை விவாகரத்து செய்ய நிறைய காரணங்கள் இருக்கிறது. அதையெல்லாம் இப்போதே என்னால் பொதுவெளியில் பகிர முடியாது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எங்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது முதலே எங்களுக்குள் பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது.

திருமண வாழ்க்கையில் சுயமரியாதை என்பது மிகவும் முக்கியம். எனது திருமண வாழ்வில் அது இல்லை. நான் எப்போதும் தனிமையாகவே உணர்கிறேன். நவாசுதீனின் சகோதரர் ஷாமாஸ்ம் ஒரு காரணம்.

வேறு ஒருவரின் அடையாளத்தில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. எனவே அஞ்சனா கிஷோல் பாண்டே எனும் எனது உண்மையான பெயருக்கு மீண்டும் மாற விரும்புகிறேன். விவாகரத்துடன் ஜீவனாம்சமும் கேட்டிருக்கிறேன். எனது இரு பிள்ளைகளையும் நான் தான் வளர்ப்பேன்", என ஆலியா சித்திக்கி தெரிவித்துள்ளார்.

நவாசுதீன் சித்திக்கியிடம் அவரது மனைவி ஆலியா விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
தனிமைப்படுத்தப்பட்ட நவாசுதீன் சித்திக்தனிமைப்படுத்தப்பட்ட நவாசுதீன் ... அனன்யா பாண்டேவை புரமோட் பண்ணும் சார்மி அனன்யா பாண்டேவை புரமோட் பண்ணும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23 மே, 2020 - 23:57 Report Abuse
Ramesh R மதம் மாறிய திருமணம் அதான் பிட்டு கிச்சு
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
21 மே, 2020 - 14:18 Report Abuse
வாய்மையே வெல்லும் Sagavsa thosam sari illatha nabaraaga irukka vaaipu adhigam
Rate this:
20 மே, 2020 - 06:36 Report Abuse
chandran, pudhucherry மொத்தமாக எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள். குறிப்பாக ஆண்கள். அவர்களோடு இந்து பெண்கள் வாழ்வது மிகவும் கடினம். திராவிட பகுத்தறிவாளர்கள் யோசிக்கனும். செக்குலிசம் பேசும் இவர்கள் இந்து பெண்ணை திருமணம் செஞ்சா ஏன் மதம் மாத்தனும் பேரை மாத்தனும். இதுக்கு பேர்தான் செக்குலிசமா
Rate this:
19 மே, 2020 - 21:39 Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை லவ்வு ஜிகாது முடிஞ்சு போச்சா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in