Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தனிமைப்படுத்தப்பட்ட நவாசுதீன் சித்திக்

19 மே, 2020 - 14:36 IST
எழுத்தின் அளவு:
Nawazuddin-Siddiqui-home-quarantined-with-family-at-UP-home

பிரபல பாலிவுட் நடிகர், நவாசுதீன் சித்திக். தமிழில், ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நவாசுதீன் சித்திக்கும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக, குடும்பத்தினருடன் உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள தனது சொந்த ஊரான, புத்தானாவுக்கு சென்றார். இதற்காகச் சிறப்பு அனுமதி வாங்கி இருந்தார்.

அங்கு சென்று சேர்ந்ததும், சுகாதாரத் துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் 14 நாள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நடிகர் நவாசுதீன் சித்திக் உட்பட அவர் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி தளங்களில் மேலும் சில பெரிய ஹிந்திப் படங்கள்ஓடிடி தளங்களில் மேலும் சில பெரிய ... நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரும் மனைவி நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in