Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஓடிடி தளங்களில் மேலும் சில பெரிய ஹிந்திப் படங்கள்

19 மே, 2020 - 11:23 IST
எழுத்தின் அளவு:
Two-more-big-hindi-movies-to-be-reease-in-OTT

அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் கடந்த வாரம் 7 படங்களை நேரடியாக தங்களது தளத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்தது. இரண்டு ஹிந்திப் படங்கள், இரண்டு தமிழ்ப் படங்கள், இரண்டு கன்னடப் படம், ஒரு மலையாளப் படம் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

அடுத்து அனுஷ்கா நடித்துள்ள 'நிசப்தம்' படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரலாம் என்கிறார்கள்.

இதனிடையே, மேலும் சில பெரிய ஹிந்திப் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்ஷய்குமார் நடிக்க, ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள 'லட்சுமி பாம்', ஜான்வி கபூர் நடித்துள்ள 'குன்ஜன் சக்சேனா', அபிஷேக்பச்சன் நடித்துள்ள 'ஜுன்ட் அன்ட் லுடோ' ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.

இப்படி சில பெரிய படங்களையும் ஓடிடி தளங்களில் வெளியிட முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. தியேட்டர்கள் திறக்க காலதாமதம் ஆகும் சூழ்நிலையில் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் சில தயாரிப்பாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கிறார்கள் என தயாரிப்பாளர்களுக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவால் வறுமை: டி.வி.நடிகர் தற்கொலைகொரோனாவால் வறுமை: டி.வி.நடிகர் ... தனிமைப்படுத்தப்பட்ட நவாசுதீன் சித்திக் தனிமைப்படுத்தப்பட்ட நவாசுதீன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in