ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் |
தமிழில் லிங்கா படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட சாதாரண மக்களுக்கு பல நட்சத்திரங்களும் தங்களால் இயன்ற பண மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகிறார்கள். அந்தவகையில் சோனாக்ஷி சின்ஹாவும் இந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்..
தன்னிடமுள்ள ஓவியக்கலை மூலம் ஓவியங்கள் வரைந்து அதன்மூலம் நிதி திரட்ட இருக்கிறார். இதற்காக பேன்ஹைன்ட் என்கிற அமைப்புடன் இணைந்து செயல்படும் சோனாக்ஷி சின்ஹா, தான் திரட்டும் நிதியை சாதாரண அன்றாடங்காய்ச்சி தொழிலாளர்களுக்கு தேவையான தினசரி உணவுப்பொருட்கள் வழங்குவதற்கு பயன்படுத்த இருக்கிறாராம்.