நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் |
பொதுவாக இதுவரை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள்தான் பாலியல் புகார் கூறி வந்திருக்கிறார்கள். முதன் முறையாக ஒரு நடிகர் தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இவர் தான் படவாய்ப்பு இல்லாமல் வாய்ப்பு தேடி அலைந்த போது ஒரு தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கேட்டதாகவும் அதற்கு அந்த தயாரிப்பாளர் தன்னுடன் தனிமையை பகிர்ந்து கொண்டால் வாய்ப்பு தருவதாக சொன்னதாகவும், அவரது பேச்சையும், செய்கையையும் சகித்துக் கொள்ளமுடியாமமல் அவரை தள்ளிவிட்டுவிட்டு அவரிடம் இருந்து தப்பித்து வந்து விட்டதாகவும். ஆயுஷ்மான் கூறியிருக்கிறார்.
இதுபோன்ற பல கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டதாகவும் அதை பற்றி தற்போது பேச விம்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவரின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.