பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி | தமிழில் வெளியாகும் கன்னட படம் | பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் |
வேதிகா, கடந்த ஆண்டு தான், தி பாடி என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில், ரிஷி கபூரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரிஷி கபூரின் திடீர் மறைவு, வேதிகாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். 'பழகுவதற்கு இனியவர்; சக கலைஞர்களுக்கு மதிப்பு கொடுப்பவர். என்னிடம் மிகவும் அன்பாக பழகினார். அவரது இறப்பு, திரையுலகிற்கு பேரிழப்பு. அவருடன் படப்பிடிப்பில் இருந்த நாட்களை, இப்போதும் மறக்க முடியாது' என, உருகியுள்ளார் வேதிகா. 'சமீபத்தில் தான், ரிஷி கபூர் நடித்த சாந்தினி படத்தை, நானும், அம்மாவும், 'டிவி'யில் பார்த்தோம். என்ன ஒரு நடிப்பு தெரியுமா' என, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் வேதிகா.