ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
ஊரடங்கு துவங்கியது முதல், உடற்பயிற்சி மற்றும் உணவு சார்ந்த விஷயங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார் நடிகை ரகுல்பிரீத் சிங்.இவர், அரிசி குறித்து, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் கூறுகையில், 'நம்மில் பலர், அரிசியை கொழுப்பாக நினைக்கின்றனர். அரிசி, உடலுக்கு ஜீரணிக்க எளிதானது. குடலை குணப்படுத்துகிறது. ஊட்டச்சத்துகளை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. 'முக்கியமான அடிப்படை உணவு. ஊரடங்கின் போதும் எளிதாக கிடைக்கும். எளிமையான, சத்தான காய்கறிகளுடன் சேர்ந்த சீரான உணவை சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துங்கள்' என்றார்.