Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கொரோனாவால் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு நிதி திரட்டும் ப்ரீத்தி சோனி

06 மே, 2020 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Preethi-soni-to-collect-fund-for-animals

ஐக்கிய அரபு எமிரேட்சின் சிறந்த அழகியாக பட்டம் வென்றவர் ப்ரீத்தி சோனி. பட்டம் வாங்கிய கையோடு நடிக்க வந்து விட்டார். அவர் நடித்த ஸ்டாம்ப் பேப்பர் என்ற வெப் சீரிஸ் அவரை அடையாளம் காட்டியது. தற்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளை கவனிக்க முடியாமல் கைவிட்டு வருகிறார்கள். இப்படி கைவிடப்படும் பிராணிகளை காப்பாற்ற நிதி திரட்டுகிறார் ப்ரீத்தி சோனி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எல்லா உயிரினங்களிடமும் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. கொரோனாவால் விலங்குகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாம் விலங்குகளைப் பற்றி அதிகம் சிந்திக்காத சூழ்நிலை உள்ளது.. எனவே ஆன்லைன் மூலம் அவற்றுக்காக நிதி திரட்ட முடிவு செய்தேன். மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் நாம் கவலைப்படும் நேரத்தில் விலங்குகளை காப்பாற்றுவதும் முக்கியம். ஒவ்வொரு வாழ்க்கையும் விலை மதிப்பற்றது. நாம் இதிலிருந்து வெளிவரும் வரை சட்டத்தையும், நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்கிறார் ப்ரீத்தி சோனி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாலிவுட்டில் தயாராகும் கொரோனா  படம்பாலிவுட்டில் தயாராகும் கொரோனா படம் சன்னி லியோன் எது செய்தாலும் ஹிட்ஸ் சன்னி லியோன் எது செய்தாலும் ஹிட்ஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

அருணாசலம், சென்னை படம் அனுப்பி நிதி திரட்டலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in