விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு |
ஹிந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமான நித்தி அகர்வால் நடித்த, பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்று உள்ளன. இது குறித்து, அவர் கூறும்போது, ''தொடர் வெற்றிக்கு காரணம் தெரியவில்லை. படத்தின் கதையை கேட்கும்போதே, இதில் நடிக்கலாமா, வேண்டாமா என, மனதில் இருந்து ஒரு குரல் சொல்லும். அதன்படியே நடக்கிறேன்,'' என்றார்.