Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

திருமணம்!

07 ஏப், 2020 - 00:58 IST
எழுத்தின் அளவு:
Marriage

பாலிவுட் ஹீரோ சல்மான் கானுக்கு, 50 வயதுக்கு மேலாகிறது. இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ''திருமணம் செய்வதென்றால், கோடிக்கணக்கில் செலவாகிறது. அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லை,'' என, முன்பு நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'குடும்பத்தினர் வற்புறுத்தல் காரணமாக, சல்மான் கான், திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். கொரோனா பீதி காலம் முடிவுக்கு வந்தவுடன், பெண் தேடும் படலம் துவங்கும்' என, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
குறைப்பு!குறைப்பு! மீண்டும் தவறான தகவலை பதிவிட்டு நீக்கிய அமிதாப் மீண்டும் தவறான தகவலை பதிவிட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
08 ஏப், 2020 - 16:28 Report Abuse
 nicolethomson என்னத்துக்கு இவனுக்கு
Rate this:
nizamudin - trichy,இந்தியா
08 ஏப், 2020 - 06:25 Report Abuse
nizamudin korona irunthum NAIYANDIYA
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
08 ஏப், 2020 - 05:22 Report Abuse
 Muruga Vel … ஐஸ்வர்யா முதல் கத்ரினா கைப் வரை நிறைய அம்மணிகளுடன் பழகி இப்போ யாராவது கிடைத்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்துட்டாரா … இந்த நேரம் பார்த்து கொரோனா உபாத்துரவம் வேற ...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08 ஏப், 2020 - 05:06 Report Abuse
J.V. Iyer பாலிவுட்டுக்கு வருங்காலத்தில் குட்டி சல்மான் வேண்டும். உடனே திருமணம் செய்யுங்கள்.
Rate this:
07 ஏப், 2020 - 21:03 Report Abuse
Broker Mohammad Nadeem எங்க பாட்டி ரெடி. photo அனுப்புறேன் பாத்துட்டு நல்ல முடிவா சொல்லுங்க... சட்டுபுட்டுனு ஆக வேண்டிய வேலையை பார்ப்போம்.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in