Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மளிகை பொருட்களுக்கு லேபிள் ஒட்டும் தீபிகா படுகோனே

31 மார், 2020 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Deepika-label-to-grossery-items

இந்திய அளவில் தற்போது அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கு பலருக்கும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மற்றவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு இது பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் அதிகம் சிக்கியிருப்பவர்கள் பிரபலங்கள்தான்.

ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்களின் இந்த 21 நாள் ஊரடங்கு அனுபவங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே ஒவ்வொரு நாளும் அவருடைய அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். கடந்த ஆறு நாட்களாக அது பற்றி தினமும் ஒரு புது பதிவு. நேற்றைய பதிவில் மளிகைப் பொருட்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைப் பார்த்திருக்கிறார்.

பொதுவாக பலருக்கும் பருப்பு வகைகளுக்குள் கூட வித்தியாசம் தெரியாது. ஒருவேளை தீபிகாவுக்கு அது பற்றிக் கூடத் தெரியவில்லை போலிருக்கிறது. பருப்பு, அரிசி என ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக லேபிள் ஒட்டும் வேலையைப் பார்த்துள்ளார். விரைவில் அவருடைய சமையல் அனுபவத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சேவை!சேவை! பாலின சமத்துவம் வேண்டும்: பிரியங்கா சோப்ரா கனவு பாலின சமத்துவம் வேண்டும்: பிரியங்கா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in