Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரஜினி போன்று தப்பாக டுவீட் செய்த அமிதாப்

24 மார், 2020 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Amithabh-wrong-tweet-and-removed

கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், கொரோனா பற்றி தவறாக டுவீட் செய்ததாக அந்த டுவீட்டை டுவிட்டர் இந்தியா நீக்கியது.

அடுத்து ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் நேற்று(மார்ச் 23) ஒரு டுவீட் செய்துவிட்டு அவரே அதை நீக்கிவிட்டார். தன்னுடைய டுவீட்டில், “22 மார்ச் அமாவாசை, இந்த மாதத்தின் இருட்டான நாள். வைரஸ், பாக்டீரியா போன்ற தீய சக்திகள், சக்தி வாய்ந்தவையாக இருக்கும். கைதட்டுவதால் அவற்றின் சக்தி குறையும். நிலா, ரேவதி நட்சத்திரம் வழியாகக் கடக்கும். ஒட்டு மொத்த அதிர்வும் ரத்த ஓட்டத்திற்கு நல்லது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலில் அமாவாசை நேற்று மதியம் முதல் இன்று மதியம் வரை தான் இருக்கிறது. மார்ச் 22ம் தேதி அமாவாசையே இல்லை. கைதட்டுவதால் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றின் சக்தி குறையும் என்பதெல்லாம் உண்மையில்லை. இதெல்லாம் ஒரு வாட்சப் பார்வேர்டு மெசேஜ் என்று பலரும் கமெண்ட் செய்ய உடனடியாக அந்த டுவீட்டை நீக்கிவிட்டார் அமிதாப்பச்சன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சித்தாந்த் சதுர்வேதி பொருத்தமானவர்: யுவராஜ் சிங்சித்தாந்த் சதுர்வேதி பொருத்தமானவர்: ... பாத்திரங்களை கழுவுவது எப்படி? - கற்றுக் தரும் காத்ரினா பாத்திரங்களை கழுவுவது எப்படி? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vira - tamil naadu,இந்தியா
27 மார், 2020 - 12:41 Report Abuse
vira சரி ஜோசியர் அவர்களே
Rate this:
Sundar -  ( Posted via: Dinamalar Android App )
24 மார், 2020 - 23:38 Report Abuse
Sundar எனக்கு இப்பதான் தெரியுது, மோடி கிட்ட பிரச்சினை இல்லை, சுத்தி இருக்கிற உங்களால தான் பிரச்சினை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in