Advertisement

சிறப்புச்செய்திகள்

'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஓவியம் தீட்டும் சல்மான் வீடியோ வைரல்

20 மார், 2020 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Salmans-drawing-videos-goes-viral

கொரோனா வைரஸ், உலகளாவிய நோய்த் தொற்று என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, உலக நாடுகள் அனைத்தும், தங்கள் நாட்டில் வைரஸ் பரவுவதை தடுக்கும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகர் நடிகர் சல்மான் கான் வீட்டில் இருக்கும் நேரத்தை ஓவியம் தீட்டுவதில் செலவு செய்து வருகிறார். தான் ஓவியம் தீட்டும் வீடியோ ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சல்மான் கான்.

அந்த வீடியோவின் துவக்கத்தில், நமது ஆடை அணியும் முறைதான் கலாசாரம் செய்ததிலேயே மிகச் சிறந்த விஷயம் என்று கூறியிருக்கும் சல்மான் கான், ஒரு ஆணின் முகமும் ஒரு பெண்ணின் முகமும் கொண்ட ஒரு ஓவியத்தைத் தீட்டத் துவங்கி இருக்கிறார். இப்படியொரு வீடியோவை அவர் பதிவிட்டதும், அதை இதுவரை இருபது லட்சம் பேர் பார்த்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோவை பகிர, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்கிறேன்: மிமிஎன்னை நானே தனிமைப்படுத்திக் ... விழிப்புணர்வு! விழிப்புணர்வு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24 மார், 2020 - 04:54 Report Abuse
 nicolethomson நல்ல வேலை செய்யுறான் காரை ஒட்டி சாலையின் ஓரத்தில் உள்ளோரை கொலை செய்யாம இதையாவது செய்யுறியே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in