Advertisement

சிறப்புச்செய்திகள்

'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை?: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா? | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா? இயக்குநரா? விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா? | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா? | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்கிறேன்: மிமி

20 மார், 2020 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Corona---Mimi-chakraborty-self-isoation

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. அதனால், அடுத்த ஏழு நாட்களுக்கு என்னை நானே, என்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால், என்னைப் பார்ப்பதற்காக யாரும் வர வேண்டாம் என, திரிணாமுல் காங்., - எம்.பி.,யும், பெங்காலி நடிகையுமான மிமி சக்கரபர்த்தி கூறியிருக்கிறார்.

பாஜி படபிடிப்புக்காக மிமி சக்ரபர்த்தி சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்தார். சில நாட்கள் அங்கு படபிடிப்பில் கலந்து கொண்டார். கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், லண்டனில் இருந்து அவர் கொல்கட்டாவுக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு மேற்கொண்ட சோதனையில் நோய் தொற்று இல்லை என கூறிவிட்டனர். இருந்த போதும், மருத்துவர்களின் ஆலோசனைகளை ஏற்று, அடுத்த ஏழு நாட்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக மிமி கூறியிருக்கிறார்.

இப்படியொரு கொடூர வைரஸ் பரவல் குறித்து, நான் கேள்விபட்டதில்லை. இருந்தாலும், பரவல் அதிகமாகி விட்டது. ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருந்துதான், வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும். அதனால் நான் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் கூட என்னை வந்து பார்க்க வேண்டியதில்லை என தெரிவித்திருக்கிறேன் என கூறியுள்ளார் மிமி சக்ரபர்த்தி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்ப்பு!எதிர்ப்பு! ஓவியம் தீட்டும் சல்மான் வீடியோ வைரல் ஓவியம் தீட்டும் சல்மான் வீடியோ வைரல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in