ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
பாலிவுட் நடிகை கத்ரினா கைப்புக்கு சகோதர பாசம் அதிகமாம்.இது குறித்து அவர் கூறுகையில், ''என் உடன் பிறந்தோர், ஏழு பேர். ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை அனைவரும் கூடிப்பேசி மகிழ்வோம். சகோதரப் பாசத்துக்கு இணையானது எதுவும் கிடையாது,'' என்றார்.